Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
TTF வாசனின் முதல் படமே வெற்றி கொடிக்கட்டும்; மஞ்சள் வீரன் திரைபடக்குழு!

TTF வாசனின் முதல் படமே வெற்றி கொடிக்கட்டும்; மஞ்சள் வீரன் திரைபடக்குழு!

3 years ago
in சினிமா, செய்திகள்

TTF வாசன் முதல் படத்திலேயே முன்னணி நடிகராக வருவார் அவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று மஞ்சள் வீரன் பட இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன். அவருக்கு யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் அவர் நடிக்க உள்ள முதல் திரைப்படம் மஞ்சள் வீரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் வீரன் படத்தை செல் அம் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் டிடிஎப் வாசனுக்கு ஜோடியாக யூடியூப் பிரபலம் அமலா ஷாஜி ஹீரோயினாக நடிக்கிறாரா என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாக வில்லை.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் செல்அம், இன்னைக்கு எத்தனையோ முன்னணி நடிகர்களின் படமே தியேட்டரில் ஓடாமல் திணறுகிறது. ஆனால் டிடிஎப் வாசன் முதல் படத்திலேயே முன்னணி நடிகராகி விடுவார். மக்களின் ஆதரவு அவருக்கு நிச்சயம் உண்டு என்றார்.

இதையடுத்து செய்தியாளர், வாசன் பைக் ஓட்டுவாரு, அடிக்கடி வழக்கில் சிக்குவாரு என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், எதை வைத்து அவர் முன்னணி நடிகராக வருவார், மக்கள் மனதில் இடம் புடிப்பார் என்று எப்படி சொல்றீங்க என்று கேட்டதற்கு பதில் அளித்த இயக்குநர், வாசன் இந்த படம் வெளியாகும் போது 100சதவீதம் முன்னணி நடிகராக இருப்பார். இது எனக்கு நன்றாக தெரிகிறது. உங்களுக்கு இது தெரியவில்லை என்றால், அது உங்களின் அறியாமையை காட்டுகிறது என்று பதில் அளித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்து டென்ஷனான இணையவாசிகள், 40 கதை கேட்ட அஸ்வினுக்கே டப் கொடுப்பாரு போல என்றும், நீ ஒருத்தன் போதும் TTF வாசனை கிளோஸ் என்ன என்றும், வாய்ப்பில்லை ராஜா என்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
முதலிரவன்று கணவனுடன் பொலிஸ் நிலையம் சென்ற மகள்; தந்தை கைது!

முதலிரவன்று கணவனுடன் பொலிஸ் நிலையம் சென்ற மகள்; தந்தை கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு