Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு பெரிய சிகரங்கள் கண்டுபிடிப்பு

எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு பெரிய சிகரங்கள் கண்டுபிடிப்பு

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட்டை விட 100 மடங்கு பெரிய 2 சிகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே மிக உயரமான சிகரமாக எவரெஸ்ட் இருந்து வருகிறது. ஆனால் ‘எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல’ என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனெனில் எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு உயரத்தில் இரண்டு மலைகள் உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின்படி, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலின் கீழ் பூமியின் மையப்பகுதிக்கும், பூமியின் மேற்பரப்புக்குக் கீழே அமைந்துள்ள கடினமான பகுதிக்கும் இடையில் 2 மாபெரும் மலைகள் அமைந்துள்ளன என்று ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

An illustration of one of the LLSVPs.

மேலும் அந்த கட்டுரையில், பூமியின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான மலைகள் ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலின் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு உயரமானது. இந்த இரண்டு சிகரங்களும் பூமியின் மேற்பரப்புக்கு கீழே ஆழமாக அமைந்துள்ளன.

சுமார் 1,000 கிலோமீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளன. இவை எவரெஸ்ட் சிகரத்தின் 8.8 கிலோமீட்டர் உயரத்தை விட மிக அதிகம். இந்த மலைகள் குறைந்தது அரை பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. இந்த இரு மலைகளின் வரலாறானது, பூமி உருவாகும் முன்பாக 4 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடிய சாத்தியம்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடிய சாத்தியம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு