Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் திரையிடப்பட்ட “கலாட்டா பேரின்ப சுற்றுலா” திரைப்படம்; அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனும் கருத்து தெரிவிப்பு!

மட்டக்களப்பில் திரையிடப்பட்ட “கலாட்டா பேரின்ப சுற்றுலா” திரைப்படம்; அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனும் கருத்து தெரிவிப்பு!

3 years ago
in சினிமா, செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட நகைச்சுவை திரில்லர் திரைப்படமான “கலாட்டா பேரின்ப சுற்றுலா” (GPS) இன்றையதினம் (29) விஜயா திரையரங்கில் திரையிடப்பட்டது.

இத்திரைப்படமானது அனைவருக்கும் கல்வியை வழங்குவதற்கான முக்கிய செய்தியைக் கொண்டுள்ளது.

மீன் மகள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆனா கலையகம் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தை கிரேசன் பிரசாந்த் இயக்கியுள்ளார்.

ஏ.ஜே.ஷங்கர்ஜன் திரைப்படத்தின் பாடல்களை இசையமைத்துள்ளதுடன் பாடல் வரிகளை ஆல்ட்ரின் கீட்ஸ் கென்னடி மற்றும் சனாஷ் அலோசியஸ் மனோராஜ் ஆகியோர் எழுதியுள்ளனர்.

திரைப்பட வெளியீட்டு நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் திரு . சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறான திரைப்படங்கள் இனிவரும் காலங்களில் வெளிவர வேண்டும் எனவும் அவை பல கலைஞர்கள் உருவாக வழி வகுக்கும் எனவும் தெரிவித்தார்.

திரைப்படத்திற்கான விரிவான விமர்சனங்களை கீழுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து பார்வையிடுங்கள்.

தொடர்புடையசெய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
Next Post
கம்பஹாவில் இரண்டு மாணவிகள் மாயம்!

கம்பஹாவில் இரண்டு மாணவிகள் மாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு