Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜப்பானில் தாதியர் வேலை வாய்ப்பு; வெளியான தகவல்

ஜப்பானில் தாதியர் வேலை வாய்ப்பு; வெளியான தகவல்

2 years ago
in செய்திகள்

ஜப்பானில் தாதியர் பணிகளுக்காக இலங்கை தொழிலாளர்களின் பயிற்சிக் குழுவை நியமிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஐ.எம். ஜப்பான் இடையேயான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தாதியர் வேலைத் துறையில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் கோசல விக்ரமசிங்க மற்றும் ஐ.எம் ஜப்பானின் தவிசாளர் கனமோரி ஹிட்டோஷி ஆகியோருக்கு இடையே இலங்கையர்களை ஜப்பானில் வேலைக்கு அனுப்புவதற்கான எதிர்கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தவிசாளர் கோசல விக்ரமசிங்க, இலங்கைக்கு தாதியர் துறையைத் தவிர வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜப்பானிய பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, எதிர்காலத்தில் இலங்கைக்கு அதிகமான ஜப்பானிய வேலை வாய்ப்புகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கனமோரி ஹிடோஷியும் உறுதியளித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
செய்திகள்

முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

September 8, 2026
விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு
செய்திகள்

விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு

September 8, 2026
மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்
அரசியல்

மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்

September 8, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

September 8, 2026
Next Post
கறுப்பு ஜனவரி; மட்டு காந்தி பூங்காவில் தீப்பந்தமேந்தி போராட்டம்

கறுப்பு ஜனவரி; மட்டு காந்தி பூங்காவில் தீப்பந்தமேந்தி போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு