Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட் / புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருடத்தை முன்னிட்டு ஆண்கள் பாடசாலைகளுக்கான கடினப்பந்து கிரிக்கட் சுற்றுபோட்டி!

மட் / புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருடத்தை முன்னிட்டு ஆண்கள் பாடசாலைகளுக்கான கடினப்பந்து கிரிக்கட் சுற்றுபோட்டி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

மட் / புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பின் மிக பிரபல்யமான நான்கு ஆண்கள் பாடசாலைகளுக்கான கடினப்பந்து கிரிக்கட் சுற்றுபோட்டி நேற்று (29.07.2023) மற்றும் இன்றைய தினம்(30.07.2023) மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் நடைபெறுகின்றது.

மட் / புனித மிக்கேல் கல்லூரி, மட்/ மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்/ இந்து கல்லூரி, மட்/ சிவானந்த தேசிய பாடசாலை போன்ற நான்கு பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கிடையிலான கடினப்பந்து சுற்றுப்போட்டி நடைபெறுகின்றது. இது 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் , 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கென இரு பிரிவுகளின் கீழ் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு

October 21, 2026
கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே
செய்திகள்

கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே

October 21, 2026
திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி
செய்திகள்

திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி

October 21, 2026
வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா
செய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா

October 21, 2026
வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
செய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

October 21, 2026
361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி
செய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி

October 21, 2026
Next Post
வாழைச்சேனையில் விபத்து; சம்பவ இடத்தில் சிறுவன் பலி!

வாழைச்சேனையில் விபத்து; சம்பவ இடத்தில் சிறுவன் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு