Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலத்திரனியல் வாக்களிப்பு முறை மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் அவசியம்; ரி.எம்.வி.பி கட்சி கோரிக்கை

இலத்திரனியல் வாக்களிப்பு முறை மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் அவசியம்; ரி.எம்.வி.பி கட்சி கோரிக்கை

2 years ago
in செய்திகள்

தேர்தல்களின் போது வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதுடன் வாக்களிப்பின் போது இடம்பெறும் இடர்பாடுகளை தடுக்க இலத்திரனியல் வாக்களிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனினால் தேர்தல் ஆணையாளருக்கு விடுத்துள்ள கோரிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஒவ்வொரு தேர்தல்களிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி தூய்மையான தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் ஆணையுடன் ஆரோக்கியமான தலைவர்கள், ஆட்சியாளர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதில் அர்ப்பணிப்புடன் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளும் ஈடுபட்டு வருவது மிகுந்த பாராட்டுக்குரியது.

இருப்பினும், ஏதோ ஒரு சூழலில் யாராலோ இழைக்கப்படும் தவறுகள் இந்நிலையில் பாரிய தாக்கத்தினை செலுத்துவதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காக, எமது கட்சியினால் பின்வரும் ஆலோசனைகளும் வேண்டுகோள்களும் முன்வைக்கப்படுகிறன.

வாக்களிப்பின் போது வயோதிபர்கள், விசேட தேவையுடையோர் தொடர்பாக எழுத்திலுள்ள நடைமுறைகள் எந்தளவிற்கு வாக்களிப்பு நிலையங்களில் செயற்படுத்தப்படுகின்றது என்பது ஆராயப்பட வேண்டிய விடயம் என்பதுடன் வாக்களிப்பு நிலையங்களை கண்காணிக்கும் யுத்திகளை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

வாக்களிப்பு நிலையத்திலோ அல்லது வாக்கெண்ணும் நிலையத்திலோ எந்தவொரு அரசியல் கட்சியுடனோ, அரசியல் பின்புலத்துடனோ சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தேர்தல் கடமைகளில் அமர்த்துவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இடம்பெற்ற ஊடக மற்றும் அரசியல் முன்னெடுப்பு கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு உண்டு என தேர்தல் பிரசாரம் முடிவடையும் இறுதி நாளில் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு அழைத்துள்ளதாக காவல்துறை பேச்சாளரின் ஊடக அறிவிப்பும் அதனை ஒட்டியதாக ஊடகங்களின் செய்தி வெளியீடுகளும் வாக்களிப்பில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!

October 22, 2026
தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

October 22, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை!

October 22, 2026
ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் அச்சம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!
உலக செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் அச்சம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

October 22, 2026
ஞானசார தேரரின் காவி ஆடை விவகாரம்; மனுக்கள் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் காவி ஆடை விவகாரம்; மனுக்கள் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

October 22, 2026
மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

October 22, 2026
Next Post
இளைஞர்களிடையே பாலியல் நோய் தோற்று அதிகரிப்பு- சமூக ஊடகங்களின் பயன்பாடும் ஒரு காரணம்; சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம்

இளைஞர்களிடையே பாலியல் நோய் தோற்று அதிகரிப்பு- சமூக ஊடகங்களின் பயன்பாடும் ஒரு காரணம்; சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு