Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மீண்டும் திரையிடப்படுகிறது “கலாட்டா பேரின்பச் சுற்றுலா” (GPS) திரைப்படம்!

மீண்டும் திரையிடப்படுகிறது “கலாட்டா பேரின்பச் சுற்றுலா” (GPS) திரைப்படம்!

3 years ago
in சினிமா, செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடியின் தயாரிப்பிலும், கிரேசன் பிரசாத்தின் இயக்கத்திலும் உருவாக்கப்பட்டு அண்மையில் மட்டக்களப்பில் திரையிடப்பட்டது “கலாட்டா பேரின்பச் சுற்றுலா” (GPS) எனும் திரைப்படம்.

ஒரே நாளில் காண்பிக்கப்ட்ட ஐந்து காட்சிகளும் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டது.

எனினும் பலர் டிக்கட்டுகள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நிலையில் இரசிகர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் நான்கு காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (5,6 – 8 – 2023) மாலை 6:30 மற்றும் 8:30 மணிகளில் தலா இரண்டு காட்சிகள் வீதம் மட்டக்களப்பு விஜயா திரையரங்கில் காண்பிக்கப்படவுள்ளது.

டிக்கட்டுகளை 0743556963 எனும் இலக்கத்தில் தொடர்புகொண்டு முற்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம் என திரைபடக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
Next Post
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் வனப்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் வனப்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு