Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளிவெட்டி வீதியில் நின்றவர்களை மோதித் தள்ளிய பிக்கப் வாகனம்; 4பேர் வைத்தியசாலையில்

கிளிவெட்டி வீதியில் நின்றவர்களை மோதித் தள்ளிய பிக்கப் வாகனம்; 4பேர் வைத்தியசாலையில்

1 year ago
in செய்திகள்

மூதூர் – கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் நேற்று (24) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 4பேர் காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து தெகிவத்தை நோக்கி பயணித்த பிக்கப் ரக வாகனமானது திருகோணமலையில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அப்பகுதியில் நின்ற நபர்கள்மீது மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவரும் வீதியில் நின்ற நபர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து பிக்கப் ரக வாகனத்தில் வந்தவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வெளி இடத்தில் இருந்து ஆயுதங்களுடன் வருகை தந்த சிங்கள இளைஞர்கள் சிலர், ஆயுதங்களைக் கொண்டு குமாரபுரம் பகுதியில் நின்றவர்கள் மீதும், வீடுகளுக்குள்ளும் நுழைந்தும் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி நிலவியிருந்ததுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த 4பேர் சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம் இது குறித்து வெளியான காணொளை பார்த்தவர்கள் முச்சக்கரவண்டி தான் விபத்திற்கு காரணம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaatham.net #srilanka #AnuraKumaraDissanayaka #archunaramanathan #Batticaloa #Jaffna #Trincomalee #accident

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
Next Post
வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை கைது செய்ய நடவடிக்கை; பொலிஸ் மா அதிபர்

வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை கைது செய்ய நடவடிக்கை; பொலிஸ் மா அதிபர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு