Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் மாபெரும் நடை பயணம்!

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் மாபெரும் நடை பயணம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ மட்டக்களப்பில் மாபெரும் நடை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலையகம் 200ஆவது ஆண்டு எழுச்சி பயணம் மன்னாரியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து காந்தி பூங்கா வரையிலான எழுச்சிப் பயணம் எதிர்வரும் எட்டாம்(8) திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து காலை 07.30 மணிக்கு தொடங்கும் நடைபயணமானது மட்டக்களப்பு காந்தி பூங்காவை 11. 30 மணியளவில் வந்தடையவுள்ளது.

குறித்த நடைபயணத்தை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மலைய மக்களின் உரிமை போராட்டத்திற்காக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்களுடைய உரிமைப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வர்த்தக சங்கங்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!
செய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!

October 21, 2026
அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு
செய்திகள்

அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு

October 21, 2026
இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி
அரசியல்

இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி

October 21, 2026
தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!
செய்திகள்

தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!

October 21, 2026
பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
செய்திகள்

பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

October 21, 2026
படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்
செய்திகள்

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்

October 21, 2026
Next Post
நீர் கட்டண அதிகரிப்பால் ‘உணவுப் பொருட்களை கழுவுவதையும் குறைக்க வேண்டிய நிலை’ -உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர்!

நீர் கட்டண அதிகரிப்பால் 'உணவுப் பொருட்களை கழுவுவதையும் குறைக்க வேண்டிய நிலை' -உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு