Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜாக்சன் துரை பாகம்-02 திரைப்படம்; ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

ஜாக்சன் துரை பாகம்-02 திரைப்படம்; ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

3 years ago
in சினிமா, செய்திகள்

சத்யராஜ் மற்றும் அவருடைய மகன் சிபிராஜ் ஆகியோர் இணைந்து நடித்த ஜாக்சன் துரை திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. அந்த திரைப்படத்தை தரணிதரன் என்பவர் இயக்கியிருந்தார். ஜாக்சன் துரை திரைப்படம் ஹாரர் காமெடி வகையில் எடுக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இதன் காரணமாக நல்ல வசூலையும் செய்தது. வசூல் ரீதியில் வெற்றியடைந்த அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது அதே இயக்குனர் தரணிதரன் இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்திலும் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் படத்தின் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் சத்யராஜ், ஆங்கிலேயர்கள் உடையில் கோபத்துடன் இருப்பது போன்ற தோற்றம் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் இரண்டு வேறு காலகட்டங்களில் ஜாக்சன் துரை சாப்டர் 2 திரைப்படத்தின் கதை நடக்கும் எனவும் ஏற்கனவே கூறியிருந்தார். இதன் காரணமாக இருவருக்கும் இரண்டு வேறு வேறு தோற்றங்கள் இருக்கலாம் என்றும், இதில் வரும் ஹாரர் காமெடியும் ரசிகர்களை கவரும் என்றும் படக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர். ஜாக்சன் துரை படத்தில் பிந்துமாதவி நாயகியாக நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் சம்யுக்தா என்ற இளம் நடிகை நடித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
எரிவாயுவின் விலையில் மாற்றம் ஏற்படாது!

எரிவாயுவின் விலையில் மாற்றம் ஏற்படாது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு