Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை மக்கள் வங்கி திறந்திருக்கும்!

நாளை மக்கள் வங்கி திறந்திருக்கும்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாளை மக்கள் வங்கியின் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தெரிவு செய்யப்பட்ட கிளைகளே திறக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக வங்கிக் கணக்குகளை விரைவாக திறக்குமாறு அரசாங்கத்தால் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அஸ்வெசும திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காக குறித்த இரு நாட்களும் தெரிவு செய்யப்பட்ட வங்கிக்கிளைகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பு மக்கள் வங்கியின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதேசமயம் இன்றும் நாடளாவிய ரீதியில் சில மக்கள் வங்கி கிளைகள் திறக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
Next Post
இனி உங்கள் அழைப்புகளுக்கு தானாக பதில் அளிக்கும் True caller AI !

இனி உங்கள் அழைப்புகளுக்கு தானாக பதில் அளிக்கும் True caller AI !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு