Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனித விற்பனைக்கு எதிரான தினத்தை முன்னிட்டு திருமலையில் நடைபவனி!

மனித விற்பனைக்கு எதிரான தினத்தை முன்னிட்டு திருமலையில் நடைபவனி!

3 years ago
in செய்திகள்

மனித விற்பனைக்கு எதிரான தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக நேற்றைய தினம் 04/08/2023 (வெள்ளிக்கிழமை) திருகோணமலை மாவட்டத்தில் IOM நிறுவனத்தின் நிதி அனுசரணை யின் கீழ் AMCOR தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் “மனித வியாபாரத்திற்கு எதிராக செயல்படுதல் மற்றும் மாற்றத்தை உருவாக்க அரசு மற்றும் சிவில் சமூக அமைப்புக்களை வலுவூட்டும்” திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனியானது திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகி நகர சபை வரை இடம்பெற்றது.

AMCOR நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளருமான திரு ப.முரளிதரன் தலைமையில் ஆரம்பமான இன் நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உதவி பிரதம செயலாளர் திரு.H.M.L.N. குமார அவர்களும் , கிழக்கு மாகாண உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்ததுடன் மனித விற்பனைக்கு எதிரான ஓவிய போட்டியில் கலந்து வெற்றியீட்டிய அரச உத்தியோகத்தர்களுக்கு பெருமதியான பரிசில்களும் வழங்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
Next Post
நாளுக்கு நாள் மோசமடையும் மணிப்பூரின் நிலவரம்; 3 பேர் படுகொலை!

நாளுக்கு நாள் மோசமடையும் மணிப்பூரின் நிலவரம்; 3 பேர் படுகொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு