மலையக மக்களின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வருகின்ற 08 ஆம் திகதி காலை 7:30 மணியளவில் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து காந்தி பூங்காவரை இடம்பெறும் நடைபவனிக்கு பொதுமக்களையும் கலந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாண சிவில் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்
“வேர்களை மீட்டு உரிமை வென்றிட” என்னும் தொனிப்பொருளில் கடந்த 28 ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பமான நடைபவனி ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மாத்தறையில் நிறைவு பெறுகிறது.
அதற்கு ஆதரவு வழங்கும் முகமாகவும்,மலையக மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கான தீர்வுக்காகவும் நாங்கள் ஒன்று கூடுகின்றோம்.என்றனர்.
மேலும் இது குறித்த விரிவான காணொளி