இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக நாய்களை அகற்ற வேண்டாம் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவர் இன்று (03) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் இதனை வலியுறுத்தியுள்ளார்.
கடிதம் பின்வருமாறு,
