Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசபந்து தென்னகோன் பிணையில் விடுதலை

தேசபந்து தென்னகோன் பிணையில் விடுதலை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மாத்தறை வெலிகம ஹோட்டல் ஒன்றிற்கு எதிரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று தொடர்பில் தேசபந்து கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் தேசபந்து மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்படி தலா பத்து இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் தேசபந்து தென்னகோன் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வெலிகம பிரதேச ஹோட்டல் ஒன்றிற்கு எதிரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மனித படுகொலைக்கு சூழ்ச்சி செய்தமை குறித்து தேசபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

பின்னர் அவர் மாத்தறை நீதிமன்றில் முன்னிலையானதைத் தொடர்ந்து இன்று வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் தேசபந்து போகம்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முற்பகல் மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
Next Post
12,13,14 அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

12,13,14 அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு