Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு அவுஸ்ரேலியா சிட்னி ஒலிம்பிக் பார்க் பயிற்றுனரின் விசேட நீச்சல் பயிற்சி!

கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு அவுஸ்ரேலியா சிட்னி ஒலிம்பிக் பார்க் பயிற்றுனரின் விசேட நீச்சல் பயிற்சி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு சர்வதேச நீச்சல் பயிற்றுனரினால் நீச்சல் பயிற்சிகள் மட்டக்களப்பு வெபர் நீச்சல் தடாகத்தில் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை. ஆதம்லேப்பை ஏற்பாட்டில் இந் நிகழ்வு இன்று (09) இடம் பெற்றது.

கொழும்பு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சோல்வ் பவுண்டேசன் (Solve Foundation ) அனுசரணையில் இடம் பெற்றது.

இப் பயிற்சிப் பாசறையின் பிரதான பயிற்றுனராக அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த சிட்னி ஒலிம்பிக் பார்க் பயிற்றுனர் பஞ்சரத்தினம் தம்பு மேற்கொண்டு இருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட, நீச்சல் பயிற்றுவிப்பாளர்கள்,உயிர்க்காப்பு நீச்சல் கற்கை நெறியை நிறைவு செய்த நபர்கள் மற்றும் நீச்சல் வீரர்களுக்கு நீச்சல் தொழில் நுட்பங்கள் மற்றும் பயிற்சிகள் இதன் போது வளவாளரினால் வழங்கப்பட்டது.

சிறந்த நீச்சல் வீரர்களை உருவாக்குவதற்கு இவ் பயிற்சி உதவுவதுடன் எதிர் காலத்திலும் இவ்வாறான பயிற்சி பாசறைகள் இடம் பெறவுள்ளது. பயிற்றுவிப்பில் கலந்து கொண்ட பயிற்றுனர்கள் மற்றும் நீச்சல் வீரர்களுக்கு பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன்,விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
Next Post
திரு. சின்னத்துரை அரிகரன்

திரு. சின்னத்துரை அரிகரன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு