Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நிகழ்வுகளில் மாற்றம்!

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நிகழ்வுகளில் மாற்றம்!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 09 போட்டிகள் திடீரென திருத்தப்பட்டுள்ளன.

அது இந்தியாவின் வேண்டுகோளின் பேரிலேயே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை பாகிஸ்தான் போட்டியும் அடங்கும். இதுதவிர உலகமே எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் திகதியும் மாறியுள்ளது.

மதம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய – பாகிஸ்தான் போட்டியை மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் முதலில் முடிவு செய்தது.

ஆனால் பாகிஸ்தானின் மற்ற அணிகளுடனான போட்டிகளின் திகதி மாற்றத்தின் அடிப்படையில், அவர்களும் தங்கள் போட்டிகளை மாற்ற கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு 09 போட்டிகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய சட்டத்திருத்தத்தின்படி, முன்னதாக ஒக்டோபர் 15-ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி இப்போது ஒக்டோபர் 14-ம் திகதி நடைபெறும். இலங்கை பாகிஸ்தான் போட்டி ஒக்டோபர் 10ம் திகதி நடைபெற உள்ளது.

முன்னதாக, போட்டி ஒக்டோபர் 12-ம் திகதி நடைபெறுவதாக இருந்தது.

இந்தியாவின் தேவை கருதி, உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதம் 25 நாட்களே உள்ள நிலையில், ஒருநாள் உலகக் கோப்பைக்கான தேதிகள் மாற்றப்படுகின்றன.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
சாய்ந்தமருதில் பிள்ளை கடத்தும் வெள்ளை வான்; பள்ளிவாசல் எச்சரிக்கை!

சாய்ந்தமருதில் பிள்ளை கடத்தும் வெள்ளை வான்; பள்ளிவாசல் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு