2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் உள்ளுராட்சி தேர்தலின் உத்தியோகப் பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோகப் பற்றற்ற முடிகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல தொகுதிகளை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் வடகிழக்கு பகுதிகளில் ஆளும் கட்சியான தேசியமக்கள் சக்தியை பின்னுக்குத்தள்ளி தமிழ்கட்சிகள் பலதொகுதிகளை கைப்பற்றியுள்ளதாகவும் உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.