இறைச்சி விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடி இறைச்சி விற்பனைப் பிரிவுகள், இறைச்சி கூடங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் மதுபானம் நிலையங்கள் அனைத்தும் மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்பட வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.