Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை

அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களது ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்போம்” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோசடியால் கட்டமைக்கப்பட்ட கறுப்புப் பொருளாதாரத்தை அகற்றப்படும். பொது நிதியைப் பாதுகாக்க ஒரு சட்ட மற்றும் பொறுப்புணர்வு அமைப்பு நிறுவப்படும்.

பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதியாக தனது சொந்த செலவினங்கள் முடிந்தவரை குறைக்கப்பட்டுள்ளன.

வரிப் பணம் முழுமையாகப் பாதுகாக்கப்படும். யாராவது அதைத் தவறாகப் பயன்படுத்தினால். சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு ரூபாயையும் பாதுகாப்போம்” என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
ஹேக் செய்யப்பட்டது நீர்வழங்கல் அதிகாரசபையின் குறுஞ்செய்தி கட்டமைப்பு; வாடிக்கையாளர்களுக்கு பணம் கேட்டு அச்சுறுத்தல் செய்திகள்

ஹேக் செய்யப்பட்டது நீர்வழங்கல் அதிகாரசபையின் குறுஞ்செய்தி கட்டமைப்பு; வாடிக்கையாளர்களுக்கு பணம் கேட்டு அச்சுறுத்தல் செய்திகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு