Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வனிந்து ஹசரங்க ஓய்வு பெறுகிறார்!

வனிந்து ஹசரங்க ஓய்வு பெறுகிறார்!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

இலங்கையின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக ஹசரங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ஹசரங்க மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அடங்கிய கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தி தேசிய அணிக்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட வடிவங்களான T20,ONEDAY போன்ற போட்டிகளில் தனது வாழ்க்கையை நீடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், தனது திறமைக்கு ஏற்றவாறு தேசத்திற்கு சேவையாற்றுவதாக நம்புவதாகவும் ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
சிவாங்கிக்கு சாதகமாக தொலைக்காட்சி செயல்படுகிறது; மாஸ்டர் ஆவேசமாக பதில்!

சிவாங்கிக்கு சாதகமாக தொலைக்காட்சி செயல்படுகிறது; மாஸ்டர் ஆவேசமாக பதில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு