நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இரண்டாவது தடவையாகவும் தந்தை பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இம்முறையும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மகன் பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தற்போது இரண்டாவது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.