இறக்காமம் மதீனா விளையாட்டு கழகம் நடாத்திய challenge Champion Trophy-2025 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டு கழகம் மற்றும் இறக்காமம் மதீனா விளையாட்டு கழகம் தெரிவு செய்யட்டன. சம்பியனாக அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டு கழகம் மகுடம் சூட்டிக்கொண்டதுடன்
(வெற்றிக்கிண்ணம் மற்றும் 30,000/= cash price) பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரஃப் தாஹிர் அவர்கள் பங்கேற்றதுடன் வெற்றிக்கிண்ணம் காசோலைகளையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக எமது அணியின் தலைவர்G. பஹாத் தெரிவு செய்யப்பட்டார்.



