Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விளையாட்டிலும் இனவாதமா?

விளையாட்டிலும் இனவாதமா?

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

லங்கா பிரிமியர் லீக் T 20 கிரிக்கெட் கடந்த 05.08.2023 சனிக்கிழமை Jaffna Kings அணிக்கும் B-Love Kandy அணிக்கும் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் போட்டி நடைபெற்றது.

இத் தொடரில் Jaffna kings அணி கண்டி அணியிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறியதையடுத்து சிங்கள முகநூல் பக்கங்களில் மீம் (meme ) ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

2009இல் தமிழர்களை மகிந்த தோற்கடித்தது போல 2023இல் யாழ்ப்பாண அணியை கண்டி அணி தோற்கடித்து வெளியேற்றியதாகவே இது அர்த்தப்படுத்தப்பட்டு பதிவிடப்பட்டு வருகிறது.

விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்பதே பொதுவான கருத்தாக கூறப்படுவதுண்டு. ஆனால் இங்கு விளையாட்டின் மூலமும் இனவாதக் கருத்துக்களே விதைக்கப்படுகின்றது.

சிங்களவர்கள் ஒரு போதும் மகாவம்ச மனநிலையிலிருந்து மாறமாட்டார்கள் என்பதை இது உட்பட அண்மைக்கால சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

அவர்கள் மாறும் வரை, உண்மையான பௌத்தநெறிகளை பின்பற்றும்வரை இந்த நாடு முன்னேற வாய்ப்பில்லை என தேசியத் தலைவர் எப்போதோ கணித்துக்கூறியது இப்போதும் நிதர்சனமாகவே உள்ளது.

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
Next Post
டக்ளஸ் தேவானந்தா- கருணா அம்மான் சந்திப்பு!

டக்ளஸ் தேவானந்தா- கருணா அம்மான் சந்திப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு