Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்றம் இன்று முதல் கூடுகிறது!

பாராளுமன்றம் இன்று முதல் கூடுகிறது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்றத்தை இன்று (22) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

ஓகஸ்ட் 24ஆம் திகதி வியாழக்கிழமை அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2341/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட நிறுவனம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

June 9, 2025
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
செய்திகள்

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

June 9, 2025
இந்தியாவில் பிறந்த குழந்தையின் உடலை கடித்துக் குதறிய தெரு நாய்கள்
உலக செய்திகள்

இந்தியாவில் பிறந்த குழந்தையின் உடலை கடித்துக் குதறிய தெரு நாய்கள்

June 9, 2025
3 ஆவது உலகக் கிண்ண துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று ஆரம்பம்
உலக செய்திகள்

3 ஆவது உலகக் கிண்ண துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று ஆரம்பம்

June 9, 2025
காலாவதியான மருந்துகளை காட்சிப்படுத்திய மருந்தக உரிமையாளருக்கு ஆறு மாத சிறை
செய்திகள்

காலாவதியான மருந்துகளை காட்சிப்படுத்திய மருந்தக உரிமையாளருக்கு ஆறு மாத சிறை

June 9, 2025
இந்தியாவில் இதுவரை கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 6,133 ஆக உயர்வு
உலக செய்திகள்

இந்தியாவில் இதுவரை கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 6,133 ஆக உயர்வு

June 9, 2025
Next Post
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதை தடுக்க விமான நிலையத்தில் புதிய பிரிவு!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதை தடுக்க விமான நிலையத்தில் புதிய பிரிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு