இன்று 22 இலங்கை பாராளுமன்றம் கூடியிருக்கும் வேளையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மாத்தளை எல்கடுவ பெருந்தோட்டத்தில் இருந்து மூன்று குடும்பங்களை அகற்றுவதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கம் அதிகாரிகளுக்கா, மக்களுக்காக, சட்டம் எங்கே சட்டம் எங்கே? நாட்டுக்கு ஒரு நீதி – மலையக மக்களுக்கு இன்னொரு நீதியா போன்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.