Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகக் கிண்ண சதுரங்க போட்டித் தொடரின் இறுதிப்போட்டியின் இரண்டாம் சுற்று இன்று!

உலகக் கிண்ண சதுரங்க போட்டித் தொடரின் இறுதிப்போட்டியின் இரண்டாம் சுற்று இன்று!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

உலகக் கிண்ண சதுரங்க போட்டித் தொடரின் இறுதிப்போட்டியின் இரண்டாம் சுற்று இன்று இடம்பெறவுள்ளது.

நேற்று மாலை இறுதி போட்டியின் முதலாம் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த ஆர். பிரக்ஞானந்தாவும் மெக்னஸ் கார்ல்சனும் மோதினர்.

சுமார் இரண்டு மணித்தியாலத்துக்கும் அதிகமான காலம் நீடித்த இந்த இறுதி போட்டிஇ 35 நகர்வுகள் வரை இடம்பெற்றது.

பின்னர் குறித்த இருவரும் போட்டியை சமநிலையில் முடித்துக்கொள்ள ஒப்புதல் தெரிவித்தனர்.

இந்தநிலையில், உலக கிண்ண சதுரங்க போட்டியின் இரண்டாம் சுற்று இன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில், போட்டியின் முதல் சுற்றின் பின்னர், கருத்து வெளியிட்டுள்ள தமிழக வீரர், ஆர் பிரக்ஞானந்தா, இறுதி போட்டி “கடினமான போட்டியாகத்தான் இருக்கும், தமது வெற்றிக்காக மெக்னஸ் கார்ல்சன் தீவிரமாக போராடுவார் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஓய்வு எடுத்துவிட்டு, இன்று புத்துணர்ச்சியுடன் மீண்டு அவரால் செய்ய முடிந்ததை முயற்சி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
09 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

09 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு