Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
Co Amoxiclav நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாவனையில் இருந்து நீக்கம்!

Co Amoxiclav நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாவனையில் இருந்து நீக்கம்!

3 years ago
in செய்திகள்

இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ‘கோமாக்சிக்லாவ்’ (Co Amoxiclav) என்ற நுண்ணுயிர் எதிர்ப்பியின் மற்ற மூன்று வகை மருந்துகளின் தரம் குறைவாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதன் காரணமாக அதனை அகற்றுமாறு மருத்துவ வழங்கல் துறை அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவித்துள்ளது.

சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் உட்பட பக்றீரியா நோய்களுக்கு இந்த நாட்டின் மருத்துவமனை அமைப்பில் Co Amoxiclav என்ற மருந்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் தற்போது குழந்தை நோய்த்தொற்றுகளுக்கான முதல் வரிசை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

களுத்துறை மாவட்டத்திலுள்ள நிறுவனமொன்றினால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பல தொகுதிகள் தரம் குறைந்தவை என உறுதி செய்யப்பட்டமையினால் முன்னர் பாவனையில் இருந்து விலக்கப்பட்டிருந்ததோடு, குறித்த மருந்து தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் நாடு ஆய்வு அறிக்கையை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!
செய்திகள்

126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!

June 18, 2026
மகனின் மரணச்சான்றிதழும் கிடைக்கவில்லை; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

மகனின் மரணச்சான்றிதழும் கிடைக்கவில்லை; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

June 18, 2026
செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!

June 18, 2026
பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!
செய்திகள்

பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!

June 18, 2026
கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!
செய்திகள்

கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!

June 18, 2026
தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!
செய்திகள்

தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!

June 18, 2026
Next Post
பொலிஸ் காவலில் பெண் மரணம்; நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

பொலிஸ் காவலில் பெண் மரணம்; நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு