Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர்!

மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர்!

3 years ago
in செய்திகள்

மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.அதன்படி எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான பிரேரணையை பரிந்துரைப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பிலான வர்த்தமானியை வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஓய்வுபெற்ற மற்றும்சேவையிலிருந்து வெளியேறியவர்களுக்குப் பதிலாக பட்டதாரிகள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரம் உள்ளது.இதேவேளை, விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் தொடர்புடைய 5,450 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, இதுவரை 750 ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பில் மத்திய மாகாண கல்வி அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
Next Post
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் கண்டனப்போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் கண்டனப்போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு