Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டு வாடகை 1000 ரூபாயாம்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டு வாடகை 1000 ரூபாயாம்!

3 years ago
in செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்புத் தொகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடந்த 30 வருட காலமாக மாத வாடகை 1000 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த குடியிருப்புகளுக்கான மாத வாடகை தொகையில் இதுவரை திருத்தம் மேற்கொள்ளப்பட
வில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.1993 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி நடை பெற்ற கூட்டத்திற்கமைய, மாதிவெல குடியிருப்புத் தொகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாத வாடகையாக 1000 ரூபா அறவிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவியை இழந்த பின்னர் உடனடியாக உத்தி யோகபூர்வ குடியிருப்பில்
இருந்து வெளியேற வேண்டு மெனவும், அவ்வாறு வெளி யேறாத நிலையில் நாளொன்றுக்கு 500 ரூபா அறவிடப்படு மென குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் அபராதத் தொகையுடன் மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் உட்பட 455,904 ரூபாவை செலுத்தியிருக்கவேண்டுமென தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை
செய்திகள்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

June 9, 2026
எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!
செய்திகள்

எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!

June 9, 2026
Next Post
விண்வெளி பயணத்தில் அடுத்த மைல்கல் வைக்க தயாராகிறது இஸ்ரோ!

விண்வெளி பயணத்தில் அடுத்த மைல்கல் வைக்க தயாராகிறது இஸ்ரோ!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு