Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏஞ்சல் சிறுவர் திட்டத்தினூடாக மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

ஏஞ்சல் சிறுவர் திட்டத்தினூடாக மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு தன்னாமுனையில் நேற்று (28) மாலை 3.00 மணி அளவில் ஏஞ்சல் சிறுவர்அபிவிருத்தி திட்டத்தின் மூலமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அப்பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தில் இருந்து சிறந்த முறையில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக 20 துவிச்சக்கர வண்டிகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஏஞ்சல் சிறுவர் திட்டம் ஊடாக 10 இலட்சம் ரூபாய்க்கு மேல் பட்ட பொருட்கள் மெதடிஸ் திருச்சபை தன்னாமுனை ஏற்பாட்டில் இடம் பெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் தன பாலசுந்தரம்மற்றும் சிறப்பு விருந்தினராக ஏறாவூர் பற்று சிறுவர் பாதுகாப்பு உத்தியோஸ்தர் இ.நிரோஷன், கிராம சேவையாளர் ஜே. ஏ.சுரேஷ் நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
பெற்றோருக்கு குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா விடுத்துள்ள வேண்டுகோள்!

பெற்றோருக்கு குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா விடுத்துள்ள வேண்டுகோள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு