Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கல்வி முறையில் முக்கிய மாற்றங்கள் வரவுள்ளதாக பிரதமர் அறிவிப்பு

இலங்கை கல்வி முறையில் முக்கிய மாற்றங்கள் வரவுள்ளதாக பிரதமர் அறிவிப்பு

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Sri Lanka Skills Expo 2025 கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் பரீட்சை முடிவுகளில் சித்தி, தோல்வி என்ற விடயத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் புகைப்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் கலாசாரம் நிறுத்தப்படும்.

அனைத்து மாணவர்களும் வெற்றிகரமாக எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் கல்வி முறை ஒன்றையே முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் மத்தியில் தோல்வி என்ற ஒரு விடத்தை இல்லாமல் செய்து, அனைவரும் இந்த நாட்டில் உலகில் சமமாக வெற்றிகரமாக வாழ முடியும் என்ற மனநிலைமையை ஏற்படுத்தவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலை, உயர்கல்விகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் அனைத்து மாணவர்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கல்வி என்பது மாணவர்களுக்கு சுமையாக இல்லாமல் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் எற்படுத்த வேண்டும்.

இதனால் எதிர்காலத்தில் மாணவர்கள் பரீட்சையில் வெற்றி மற்றும் தோல்வி என்ற ஒரு நோக்கில் பார்க்கப்போவதில்லை என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
அமெரிக்க இராணுவ வெடிபொருள் ஆலையில் வெடிவிபத்து; 19 பேரின் நிலை கேள்விக்குறி

அமெரிக்க இராணுவ வெடிபொருள் ஆலையில் வெடிவிபத்து; 19 பேரின் நிலை கேள்விக்குறி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு