Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவிக்கு எதிராக நினைவு தூபியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி; மட்டு ஊடகவியலாளர்கள் கண்டனம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவிக்கு எதிராக நினைவு தூபியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி; மட்டு ஊடகவியலாளர்கள் கண்டனம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலளார்கள் நினைவுத்தூபியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு தலைவிக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிக்கு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பில் கவனஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இன்று நமக்கான டொலரை பெற பேரணியில் கலந்துகொள்ள வாருங்கள் என்ற சுலோகம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

குறிப்பாக பேரணி வரும் பகுதியிலும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலளார்கள் நினைவுத் தூபியில் இந்த சுவரொட்டிகள் தமிழ் எழுத்துப் பிழைகளுடன் ஒட்டப்பட்டுள்ளன.

இதன்மூலம் குறித்த போராட்டத்தினை நடாத்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு தலைவிக்கும் ஊடகவியலளார்களுக்கும் அச்சுறுத்தும் செயற்பாடாகயிருக்கலாம் எனவும் இவ்வாறாக செயற்பாடுகளை உரியவர்கள் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அரச புலனாய்வுத்துறையின் அச்சுறுத்தும் வகையான செயற்பாடாகவே இவற்றினை நோக்க முடியும் எனவும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!
செய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!

October 22, 2026
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

October 22, 2026
போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!
உலக செய்திகள்

போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!

October 22, 2026
நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!

October 22, 2026
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் மின்மாற்றியில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் மின்மாற்றியில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

October 22, 2026
ஞானசார தேரருக்கு ஆதரவாக இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் கத்தியுடன் நடமாடிய நபர் கைது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு ஆதரவாக இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் கத்தியுடன் நடமாடிய நபர் கைது!

October 22, 2026
Next Post
கோதுமை மா இறக்குமதிக்கான வரி அதிகரிப்பு!

கோதுமை மா இறக்குமதிக்கான வரி அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு