Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டையைப்பெற 2500 ரூபா அபராதம்!

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டையைப்பெற 2500 ரூபா அபராதம்!

3 years ago
in செய்திகள்

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,500 ரூபா அபராதமாகச் செலுத்தியே , தேசிய அடையாள அட்டையைப் பெற வேண்டுமென அறிவிக்கப்படவுள்ளது.

40 வயதிற்கு மேற்பட்ட மற்றும் அடையாள அட்டை இல்லாமல் இருப்பவர்களே இவ்வாறு ரூபாய் 2500 செலுத்தி, அடையாள அட்டையைப் பெற வேண்டுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்ப்பதற்காக இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், உயர்த்தப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த முடியாத குறைந்த வருமானம் பெறும் நபர்களிடமிருந்து மட்டும், முன்னர் அறிவிடப்படும் அபராதத் தொகையான 250 ரூபாவை வசூலிக்க ஆட்திவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி கையொப்பமிட்ட கடிதம் மூலம் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய வேலைநிறுத்தத்தில் இறங்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
செய்திகள்

நாடளாவிய வேலைநிறுத்தத்தில் இறங்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

October 22, 2026
சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா, இரத்தினபுர மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா, இரத்தினபுர மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

October 22, 2026
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை; நாளாந்த விநியோகம் அதிகரிப்பு – பிரதி நிதியமைச்சர் கூறுகிறார்
செய்திகள்

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை; நாளாந்த விநியோகம் அதிகரிப்பு – பிரதி நிதியமைச்சர் கூறுகிறார்

October 22, 2026
திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களை வெயிலில் நடக்க வைப்போம்; சாபக் கவிதை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதாக தேரர் சர்ச்சைக் கருத்து!
செய்திகள்

திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களை வெயிலில் நடக்க வைப்போம்; சாபக் கவிதை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதாக தேரர் சர்ச்சைக் கருத்து!

October 22, 2026
அரச இயந்திரம் இன்னும் முழுமையாக எமது கொள்கைகளுக்கு இணங்கவில்லை; அமைச்சர் லால் காந்த!
செய்திகள்

அரச இயந்திரம் இன்னும் முழுமையாக எமது கொள்கைகளுக்கு இணங்கவில்லை; அமைச்சர் லால் காந்த!

October 22, 2026
சவூதி விமான நிலையத்தின் மீது தாக்குதல்; ஒருவர் பலி, 8 பேர் காயம்!
உலக செய்திகள்

சவூதி விமான நிலையத்தின் மீது தாக்குதல்; ஒருவர் பலி, 8 பேர் காயம்!

October 22, 2026
Next Post
நிறுத்தப்படப்போகும் அஸ்வெசும கொடுப்பனவுகள்? ; புள்ளிவிபரங்களில் கோட்டை விட்டுள்ளதா இலங்கை அரசு?

நிறுத்தப்படப்போகும் அஸ்வெசும கொடுப்பனவுகள்? ; புள்ளிவிபரங்களில் கோட்டை விட்டுள்ளதா இலங்கை அரசு?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு