Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா திருத்தல பாதயாத்திரை இன்று!

மட்டு ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா திருத்தல பாதயாத்திரை இன்று!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமானது. நாளை செப்டம்பர் 03 ஆம் திகதி திருவிழா கூட்டுத்திருப்பலி இடம்பெறவுள்ளது.

திருவிழாவிற்கான பாதயாத்திரை இன்றைய தினம் (02.09.2023) பெற்றது. மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் காலை 5.00 மணிக்கு திருப்பலியும் அதனைத் தொடர்ந்து பாதை யாத்திரையும் ஆரம்பமாகியது. இது வவுணதீவூடாக சென்று ஆலயத்தை அடைந்ததுடன் அதே போன்று செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்தில் காலை 5.00 மணி திருப்பலியைத் தொடர்ந்து கரடியனாறு ஊடாகவும் பாத யாத்திரை திருத்தலத்தினை சென்றடைந்தது. இதில் நாடெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
Next Post
அலி சப்ரி ரஹீமை குழுவில் இருந்து நீக்க பிரேரணை!

அலி சப்ரி ரஹீமை குழுவில் இருந்து நீக்க பிரேரணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு