Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழக வருடாந்த கிரிக்கட் சுற்றுப்போட்டி – 2023 !

கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழக வருடாந்த கிரிக்கட் சுற்றுப்போட்டி – 2023 !

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழகமானது கழகத்தின் 35 வது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாகவும் மறைந்த கழக உறுப்பினர் திரு.புவிராஜா அவர்களின் 19 வது ஆண்டினை நினைவு கூறும் முகமாகவும் கிரிக்கட் சுற்றுப்போட்டியினை எதிர்வரும் 2023 செப்டெம்பர் மாதம் 23,24,28,29,30 மற்றும் ஒக்டோபர் 1ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனது. இதில் கலந்து கொள்ளுமாறு ஏனைய கழகங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

போட்டி விதிமுறைகள்

  • அணிக்கு 09 பேர் கொண்ட 10 பந்து வீச்சு ஓவர்களை கொண்ட லீக் முறையிலானது
  • போட்டிகள் யாவும் சர்வதேச விதிக்கமைவாக நடைபெறும்
  • ஓர் அணியில் 02 வீரர்கள் மாத்திரமே மேலதிகமாக இணைத்துக்கொள்ளமுடியும்
  • பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது சர்வதேச விதிக்கு முரணாக பந்து வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளது
    •போட்டிகளில் கலந்து கொள்ளும் கழகங்கள் பந்து (Wilson 1,2,3,4) மற்றும் துடுப்பாட்ட மட்டைகள் கொண்டுவருதல் வேண்டும்
  • போட்டிகள் யாவும் கோல்டன் ஈகிள் மைதானம் உட்பட மேலும் இரு மைதானங்களில் இடம்பெறும்
  • போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் நீளக்காட்சட்டை (Bottom) ரீசேட் அணிதல் Golden Eagle
    கட்டாயமாகும்
  • அனுமதிக்கட்டணமாக ரூபா 5000.00 அறவிடப்படும்
  • பதிவு கட்டணமாக ரூபா 2000.00 செப்டம்பர் மாதம் 10 ம் திகதிக்கு முன் மக்கள் வங்கி இருதயபுரம் கணக்கு இலக்கம் – 075-2-001-2-0064611 என்ற கணக்கிற்கு வைப்புச் செய்து 0763536047 என்ற இலக்கத்திற்கு Whatapp பண்ணவும்

பரிசு விபரம்
1 ஆம் இடம் – .புவி ராஜா சவால் கிண்ணம் .
1ஆம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணம்

-ரூபா 50000.00 பணப்பரிசு
II வீரர்களுக்குமான வெற்றிக் கிண்ணம்

2 ஆம் இடம்
வெற்றிக்கிண்ணம்
-ரூபா 30000.00 பணப்பரிசு

3 ஆம் இடம்
வெற்றிக்கிண்ணம்
-ரூபா 15000.00 பணப்பரிசு

4 ஆம் இடம்
வெற்றிக்கிண்ணம்
-ரூபா 8000.00 பணப்பரிசு

சிறப்புப் பரிசில்கள்
.காலிறுதிப் போட்டிகளில் இருந்து ஆட்டநாயகன் விருது
.தொடரின் சிறந்த பந்து வீச்சாளர் விருது
.ஒரு போட்டியில் அதி கூடிய ஓட்டம் பெறும் வீரருக்கான விருது
.விரைவாக 50 ஓட்டம் பெறும் வீரருக்கான விருது
.சிறந்த களத்தடுப்பாளருக்கான விருது
.3 ஆம் 4 ஆம் இடங்களுக்கான போட்டியின் ஆட்டநாயகன் விருது
.இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருது
.தொடர் ஆட்டநாயகன் விருது
.மேலும் பல பரிசில்கள்

மேலதிக தொடர்புகளுக்கு – 076 3536047, 075 4295706, 077 1149969

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி!

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.