Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வாய்ச் சுகாதார தினம்!

மட்டக்களப்பில் வாய்ச் சுகாதார தினம்!

4 years ago
in மட்டு செய்திகள்

சர்வதேச சுகாதார தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் வாய் பரிசோதனை முகாமும் நேற்று இடம்பெற்றது. ‘புன்னகைப்பதற்காக உங்கள் வாய்ச்சுகாதாரத்தையும் பல்
சுகாதாரத்தையும் எண்ணி நீங்கள் ஆடம்பரப்படுங்கள்’ என்ற தொனிப்பொருளில் 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச வாய்ச் சுகாதார தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பல் வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றிலிருந்து இரண்டு விழிப்புணர்வு பேரணியானது ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக வருகை தந்து மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் கே. சுகுணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பல்நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி பல் வைத்திய நிபுணர் கே.முரளிதரன் உட்பட வைத்தியர்கள்,தாதியர்கள் என பெருமளவானோர் கலந்து
கொண்டனர்.

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் நடமாடும் பல்சிகிச்சை வாகனத்தில் அரச மற்றும் தனியார் பஸ்களின் சாரதிகள்,ஓட்டோ சாரதிகளின் வாய்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு சிறியளவிலான சிகிச்சைகள் வழங்கப்பட்ட அதேநேரம் மேலதிக சிகிக்சைகளுக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடையசெய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!

October 19, 2026
கிழக்கில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் “மனித எலும்புகள் வெளிப்பட்டன
செய்திகள்

கிழக்கில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் “மனித எலும்புகள் வெளிப்பட்டன

October 19, 2026
மட்டக்களப்பில் உயிர் மாய்ப்பு அதிகரிப்பு; நேற்றும் ஒரு சம்பவம் பதிவு
செய்திகள்

மட்டக்களப்பில் உயிர் மாய்ப்பு அதிகரிப்பு; நேற்றும் ஒரு சம்பவம் பதிவு

October 18, 2026
பெரியபோரதீவு சந்தியில் பெண் மர்ம மரணம்; அரச பேருந்து சாரதி கைது-பஸ் தடுத்துவைப்பு
செய்திகள்

பெரியபோரதீவு சந்தியில் பெண் மர்ம மரணம்; அரச பேருந்து சாரதி கைது-பஸ் தடுத்துவைப்பு

October 18, 2026
மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது
காணொளிகள்

மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது

October 18, 2026
குருக்கள்மடம் அகழ்வு பகுதியில் மனித எலும்புத் தொகுதி மீட்பு
செய்திகள்

குருக்கள்மடம் அகழ்வு பகுதியில் மனித எலும்புத் தொகுதி மீட்பு

October 15, 2026
Next Post
தேசிய ரீதியில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு!

தேசிய ரீதியில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு