Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவின் பெயரை மாற்ற தோனியும் ஆதரவு? சர்ச்சை பதிவு தொடர்பில் நெட்டிசன்கள்!

இந்தியாவின் பெயரை மாற்ற தோனியும் ஆதரவு? சர்ச்சை பதிவு தொடர்பில் நெட்டிசன்கள்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசிய பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல் ஜி20 மாநாட்டு அழைப்பிதழிலும் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பாஜக தலைவர்கள், தொண்டர்கள் ‘பாரத்’ என்ற பெயருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், பிற கட்சியினர், தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் எம்.எஸ்.தோனியின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

இதற்கு காரணம் அதில் தேசியக் கொடியுடன் I am blessed to be a Bharatiya என உள்ளது தான். இதன் வாயிலாக தோனி மத்திய அரசின் பெயர் மாற்றத்திற்கு ஆதரவு அளிக்கிறார் என்று சமூக ஊடங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த ஆகத்து 15ஆம் திகதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது ‘பாரத்’ என்ற சொல் இடம்பெற்ற இந்த படத்தை தோனி மாற்றியிருந்தார். எனவே அவர் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று தோனியின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை
செய்திகள்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

June 9, 2026
Next Post
மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைப்பது குறித்து ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு!

மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைப்பது குறித்து ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு