Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டினதும், முஸ்லிம் சமூகத்தினதும் முதல் துரோகி அசாத் மௌலானா; முஷாரப் எம்.பி காட்டம்!

நாட்டினதும், முஸ்லிம் சமூகத்தினதும் முதல் துரோகி அசாத் மௌலானா; முஷாரப் எம்.பி காட்டம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறவுள்ளது என்பதை அறிந்தவுடன் அசாத் மௌலானா எமது சமூகத்திடம் குறிப்பிட்டிருக்கலாம் என ஆளும் தரப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.முஷாரப் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த தாக்குதலை தடுங்கள் என்று ஜம்யத்துல் உலமா சபையிடம் குறிப்பிட்டிருக்கலாம்.

அல்லது சம்பவம் இடம்பெற்ற மறு கணமேனும் உண்மையை பகிரங்கப்படுத்தியிருக்கலாம்.

எதனையும் அவர் செய்யவில்லை. ஆகவே அசாத் மௌலானா இந்த நாட்டினதும், முஸ்லிம் சமூகத்தினதும் முதல் துரோகி எனவும் அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
Next Post
இலங்கை முழுவதையும் முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்; ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

இலங்கை முழுவதையும் முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்; ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு