Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஜித் படத்தின் காப்பியா ஜவான்? ;அட்லியை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!

அஜித் படத்தின் காப்பியா ஜவான்? ;அட்லியை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!

3 years ago
in சினிமா, செய்திகள்

கடந்த 2013 ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லீ. இவரது முதல் படமே மௌன ராகம் படத்தின் காப்பி என்று ரசிகர்கள் ட்ரோல் செய்தனர்.

தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் இன்று வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

ஜவான் படத்தில் லாஜிக் இல்லாத சண்டை காட்சிகளும், second half நன்றாக இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் படத்தை விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் ஜவான் படம் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படம் போல இருப்பதாக ரசிகர்கள் அட்லீயை ட்ரோல் செய்து வருகின்றனர்.

#Jawan – Gun machinery scam

Yappa idhu namma #Arrambam (Military vest scam) padam ba… pic.twitter.com/riXxFuiWwX

— Trollywood (@TrollywoodOffl) September 7, 2023

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு பிரதேசம் உருவாகும் சாத்தியம்; பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு பிரதேசம் உருவாகும் சாத்தியம்; பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

October 21, 2026
கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 13 ரூபாவால் அதிகரிப்பு!
செய்திகள்

கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 13 ரூபாவால் அதிகரிப்பு!

October 21, 2026
மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்
செய்திகள்

மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்

October 20, 2026
இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

October 20, 2026
அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்
செய்திகள்

அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்

October 20, 2026
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி

October 20, 2026
Next Post
நான் ரெடி…!நீங்க ரெடியா? ;மனிதர்களை செவ்வாய்க்கு கொண்டு செல்லும் விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக மஸ்க் அறிவிப்பு!

நான் ரெடி…!நீங்க ரெடியா? ;மனிதர்களை செவ்வாய்க்கு கொண்டு செல்லும் விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக மஸ்க் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு