Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது ஆதித்யா எல்-01!

பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது ஆதித்யா எல்-01!

3 years ago
in செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் பூமி மற்றும் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

கடந்த 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் கடந்த 3-ம் தேதியும், 2-ம் கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் கடந்த 5-ம் தேதியும் வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டது.

3-ம் கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் வரும் 10-ம் தேதி அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செல்ஃபியுடன், பூமியையும், சந்திரனையும் ஆதித்யா எல்1 புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

கடந்த 4-ம் திகதி இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aditya-L1 Mission:
👀Onlooker!

Aditya-L1,
destined for the Sun-Earth L1 point,
takes a selfie and
images of the Earth and the Moon.#AdityaL1 pic.twitter.com/54KxrfYSwy

— ISRO (@isro) September 7, 2023

தொடர்புடையசெய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

July 22, 2026
தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
Next Post
ராஜபக்சக்களுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் ஒரு கூட்டம் களத்தில்; சனல்-4 ஒளிபரப்பிய காணொளிக்கு கண்டன ஆர்ப்பாட்டம்!

ராஜபக்சக்களுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் ஒரு கூட்டம் களத்தில்; சனல்-4 ஒளிபரப்பிய காணொளிக்கு கண்டன ஆர்ப்பாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு