Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கில் தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல முஸ்லிம்களே; கலையரசன் எம். பி. தெரிவிப்பு!

கிழக்கில் தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல முஸ்லிம்களே; கலையரசன் எம். பி. தெரிவிப்பு!

3 years ago
in முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் எமது பிரதான எதிரி சிங்களவர்கள் அல்ல முஸ்லிம்களே என்று கூறியுள்ளார் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன். முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பின்னணி கொண்ட ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் சின்னத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடும் விவகாரம் தொடர்பாக தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்துரைத்தபோது அவர் மேற்கண்டவாறு காட்டமாகக் கூறினார். மேலும், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் சிங்கள மக்களைவிட முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளுமே தீவிரமாக செயல் படுகின்றனர். வேலை வாய்ப்பில் தமிழ் மக்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் பூர்வீக நிலமான கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் உருவாக விடாமல் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தமிழரசு கட்சி முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றில் முஸ்லிம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். முல்லைத்தீவில் உள்ளவர்களுக்கு அது புரியாமல் இருக்கலாம். ஆனால், அம்பாறையை பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு எதிரிகள் சிங்களவர்கள் அல்ல, முஸ்லிம்களே – என்றும் அவர் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!
செய்திகள்

நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!

July 21, 2026
உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

July 21, 2026
டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!
செய்திகள்

டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!

July 21, 2026
Next Post
ஊழல் தடுப்பு மூலமே இலங்கை மீளெழலாம்; ஐ. எம். எவ். பணிப்பாளர்!

ஊழல் தடுப்பு மூலமே இலங்கை மீளெழலாம்; ஐ. எம். எவ். பணிப்பாளர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு