Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் மது போத்தலுக்கு காசுகொடுக்காமல் ஓடிய பொலிஸ் இடைநிறுத்தம்; இது 8வது பணி இடைநிறுத்தமாம்!

மட்டு நகரில் மது போத்தலுக்கு காசுகொடுக்காமல் ஓடிய பொலிஸ் இடைநிறுத்தம்; இது 8வது பணி இடைநிறுத்தமாம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காது ஓட்டோவில் தப்பி ஓடிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் சேவையில்இருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இடை நிறுத்தப்பட்டுள்ளார் எனப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டு நகரிலுள்ள மதுபானசாலைகள் இரண்டில் கடந்த வெள்ளிக்கிழமை பகல் ஓட்டோவில் சென்று மதுபானசாலையில் தலா அரைப் போத்தல் மதுபானத்தை வாங்கிவிட்டுப் பணம் ஓட்டோவில் இருப்பாதாகவும் கொண்டுவந்து தருவார் எனவும் தெரிவித்து மதுபானத்தை வாங்கிக் கொண்டு பணத்தை கொடுக்காது ஓட்டோவில் தப்பி ஓடிய சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியமையுடன் அது பற்றிய செய்தி ஊடகங்களிலும் வெளியாகியது.

வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அந்தப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சம்பவதினம் பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பிற்குச் செல்கிறார் எனக் கடமைக் கையேட்டில் பதிவிட்டுவிட்டு வெளியேறி, இந்த மோசடியில் ஈடுபட்ட பின்னர் அவர் பொலிஸ் நிலையத்துக்குத் திரும்பாது தலை மறைவாகியுள்ளார். இந்தப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஏற்கனவே தங்க மாலை அறுத்த குற்றச்சாட்டு உட்பட 7 குற்றச்சாட்டுக்கள் காரணமாக ஏழு தடவைகள் பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு கடமையாற்றி வருபவர் எனப் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய அவர், உடனடியாகப் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளார் என பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
மூடப்படும் ஆடை தொழிற்சாலை; 1000 பேர் வேலை இழக்கும் அபாயம்!

மூடப்படும் ஆடை தொழிற்சாலை; 1000 பேர் வேலை இழக்கும் அபாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு