Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எனது தம்பியையும் பிள்ளையானே காணாமலாக்கினார்; மட்டு ஊடகவியலாளர் பரபரப்பு வாக்குமூலம்! (காணொளி)

எனது தம்பியையும் பிள்ளையானே காணாமலாக்கினார்; மட்டு ஊடகவியலாளர் பரபரப்பு வாக்குமூலம்! (காணொளி)

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலை பச்சை நிறத்தில் பள்ளிவாசல் போல இப்பொழுது காட்சியளிக்கிறது இது ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வந்து சென்ற பொழுதுதான் முற்றாக இவ்வாறு மாறியிருக்கிறது என்று வடகிழக்கு ஒன்றிணைந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (11.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அங்கு செய்தி சேகரிக்க வந்த மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் பரபரப்பு தகவலை ஒன்றையும் தெரிவித்திருந்தார்.

எனது தம்பியையும் கடத்தி காணாமல் ஆக்கியது பிள்ளையான் குழுதான் பிள்ளையான் குழுவுடன் இணைந்து செயற்படுமாறு தம்பிக்கு பிள்ளையான் கட்டளையிட்டுள்ளார் அதற்கு அவர் இணங்காத காரணத்தால் அவரை கடத்தி காணாமலாக்கியதாக அவர் தெரிவித்தார்.

தம்பியை கடத்தியதை அடுத்து எனக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதனால் நானும் தலைமறைவாக வாழ்ந்து வந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த காணொளி!

தொடர்புடையசெய்திகள்

வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

July 24, 2026
தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!
செய்திகள்

தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

July 24, 2026
Next Post
ரயில் பணிப்புறக்கணிப்பு;ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞன் பலி!

ரயில் பணிப்புறக்கணிப்பு;ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞன் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு