Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் குறுந்திரைப்பட போட்டி!

மட்டக்களப்பில் குறுந்திரைப்பட போட்டி!

2 years ago
in சினிமா, செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் NO TO GENDER VIOLENCE IN SRILANKA செயற்திட்டத்தின் கீழ் SLCDF நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் மட்டக்களப்பு YMCA நிறுவனத்தினர் குடும்ப வன்முறையை சமுகத்திற்கு வெளிக்காட்டும் குறுந்திரைப்படப் போட்டி ஒன்றினை மட்டக்களப்பு இளைஞர்கள் மத்தியில் ஒழுங்குபடுத்தியுள்ளனர்.

இப்போட்டிக்கான விண்ணப்பத்தினை YMCA தலைமையகத்திற்கு WHATSAPP மூலம் 24/09/2023க்கு முன்னர் உறுதிப்படுத்தவும்.

தொலைபேசி மற்றும் whatsapp இலக்கம் – 0759801612
திட்ட உத்தியோகத்தர் – R.ஜோயல்பிரியந் – 0773170449

தங்கள் பதிவினை உறுதிப்படுத்த சமர்ப்பிக்க வேண்டிய விடயங்கள்- பெயர்,முகவரி,தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், கிராம சேவகர் பிரிவு, பிரதேச செயலாளர் பிரிவு.

முதல் பரிசு – 50,000.00 மற்றும் சான்றிதழ்கள் , இரண்டாம் பரிசு – 30,000.00 மற்றும் சான்றிதழ்கள், மூன்றாம் பரிசு – 20,000.00 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
Next Post
“இளைஞரின் மரணத்திற்கு நான் பொறுப்பானால் உடனடியாக பதவி விலகுவேன்”; பந்துல குணவர்தன!

“இளைஞரின் மரணத்திற்கு நான் பொறுப்பானால் உடனடியாக பதவி விலகுவேன்”; பந்துல குணவர்தன!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு