Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையானின் திருமண வாழ்க்கை குறித்து சமூகவலைத்தளங்களில் பரவி வரும் செய்தி உண்மையா!

பிள்ளையானின் திருமண வாழ்க்கை குறித்து சமூகவலைத்தளங்களில் பரவி வரும் செய்தி உண்மையா!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு அபிவிருத்திக்குழு தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் திருமண வாழ்க்கை குறித்தும் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவிகொண்டு வருவதை காணக்கூடியவாறு உள்ளது. பிள்ளையான் யாருக்கும் தெரியாமல் இன்னொருவரின் மனைவியை சுவிஸர்லாந்தில் திருமணம் செய்துள்ளதாகவும், அவரின் பினாமியும் அங்குதான் செயற்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.

அசாத் மெளலானா,பிள்ளையான்,ராஜபக்ஸ சகோதர்கள் இவர்களின் பெயர்கள் தற்போது இலங்கையில் பெரிதும் பேசும் பொருளாக மாறியுள்ளன காரணம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட அசாத் மெளலானாவின் நேரடி வாக்கு மூலம் இது மட்டக்களப்பு அபிவிருத்திக்குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் பிள்ளையானின் மனைவி, பினாமி குறித்து அசாத் மெளலானா தெரிவித்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது பிள்ளையான் சுவிஸர்லாந்தில் ஏற்கனவே திருமணமான ஒருவரை திருமணம் செய்துள்ளார் எனவும்,அடிக்கடி மறைமுகமாக சுவிஸ் சென்று அவரை பார்த்து வந்துள்ளார் எனவும், அந்த திருமணத்தின் போது அசாத் மெளலானாவும், பிள்ளையானின் பினாமியான நகைக்கடை வியாபாரி ஒருவரும் அங்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
Next Post
அங்கவீனமுற்ற முப்படை வீரர்கள் தொடர்பில் விசேட தீர்மானம்!

அங்கவீனமுற்ற முப்படை வீரர்கள் தொடர்பில் விசேட தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு