Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெறும் மாணவர் பட்டியலில் மன்னார் மாவட்டம் முதல் இடம்!

பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெறும் மாணவர் பட்டியலில் மன்னார் மாவட்டம் முதல் இடம்!

3 years ago
in செய்திகள்

தற்போது வெளியாகிய உயர்தரப் பரீட்சை 2022-2023 பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் பட்டியலில் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் ஏனைய மாவட்டங்களைப் பின்னுக்குத் தள்ளி மன்னார் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையில் 74.13 வீதம் பெற்று மன்னார் மாவட்டம் முதல் இடத்திலும் 71.92 வீதம் பெற்று திருகோணமலை மாவட்டம் இரண்டாம் இடத்திலும் 71.70 வீதம் பெற்று முல்லைத் தீவு மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இதே வேளை மருத்துவத்திற்கும் பொறியியல் துறைக்கும் இம்முறை மன்னார் மாவட்டத்தில் இருந்து தலா 7 மாணவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளார்கள்.

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்குள் கால் வைக்க கூடாது; வீதியில் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம்!

ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்குள் கால் வைக்க கூடாது; வீதியில் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு