Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
Amcor நிறுவனத்தின் நிதி அனுசரணையில் செயற்கை முறை சினைப்படுத்தல் (Artificial Insemination) பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!

Amcor நிறுவனத்தின் நிதி அனுசரணையில் செயற்கை முறை சினைப்படுத்தல் (Artificial Insemination) பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

Amcor Ngo நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கால்நடை சுகாதார உற்பத்தி தினைக்களத்தினால் செயற்கைமுறை சினைப்படுத்தல் பயிற்சி நெறியானது கடந்த 11.09.2023 தொடக்கம் 16.09.2023 வரை கல்லடி கால்நடை உற்பத்தி சுகாதார பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

இதில் 13 இளைஞர்களுக்கு மாடுகளின் வகைகள், செயற்கை முறை சினைப்படுத்தல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு விடயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டதுடன் பயிற்சி நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் M.A.ஹாதி, அம்கோர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ப.முரளிதரன், பயிற்சி ஒழுங்கமைப்பாளரும், அரச கால்நடை வைத்தியருமான R.சுபாசுகி,, மற்றும் அம்கோர் நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் யோ.சிவயோகராஜன், கால்நடை சுகாதார உற்பத்தி தினைக்களத்தின் உத்தியோகத்தர்கள், அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு பயிற்சி பெற்ற 13 செயற்கைமுறை சினைப்படுத்தல் தொழில்நுட்பவியலாளர்களும் கால்நடை சுகாதாரப் பிரிவுகளில் பதிவு செய்து 25 சினைப்படுத்தல் அனுபவங்களைப் பெற்ற பின்னர் அதற்கான அனுமதி இலக்கத்தினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

அம்கோர் நிறுவனமானது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் இளைஞர்/ யுவதிகளுக்கான பல்வேறு தொழிற்திறன் விருத்தி தொடர்பான பல்வேறு பயிற்சிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
Next Post
நீதிமன்றம் அருகே துப்பாக்கிச் சூடு; 6 வயது சிறுமி மரணம்!

நீதிமன்றம் அருகே துப்பாக்கிச் சூடு; 6 வயது சிறுமி மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு