Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திரைக்கு வருகிறது ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4’!

திரைக்கு வருகிறது ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4’!

3 years ago
in சினிமா, செய்திகள்

ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்து இயக்கிய அதிரடி ஆக்‌ஷன் படம், ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ்’. 2010-ம் ஆண்டு வெளியான இதில் ஜெட்லி, டால்ஃப் லண்ட்கிரன், ரேண்டி கோச்சர், டெர்ரி க்ரூஸ், ஸ்டீவ் ஆஸ்டின் உட்பட பலர் நடித்தனர். இந்தப்படம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின.

2012-ம் ஆண்டு இதன் 2-ம் பாகம் வெளியாகி வெற்றிபெற்றது. இதன் கதையை சில்வஸ்டர் ஸ்டாலோன் எழுத, சைமன் வெஸ்ட் இயக்கி இருந்தார். இந்தப் படமும் வசூலில் பட்டையை கிளப்பியது. இதன் 3 பாகம், 2014-ம் ஆண்டு பாட்ரிக் ஹ்யூக்ஸ் இயக்கத்தில் வெளியானது. இந்நிலையில் ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4’ படம், வரும் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியாகும் இதில் டோனி ஜா (Tony Ja), மேகன் போக்ஸ், இகோ யூவைஸ் (Iko Uwais) உட்பட பலர் இணைந்திருக்கிறர்கள். அணு ஏவுகணைகளை லிபியாவின் இரசாயனக் கூடத்திலிருந்து கடத்திச் சென்று அரசியலில் தொடர்புடைய பணக்காரனிடம் விற்று பணம் சம்பாதிக்கத் திட்டமிடுகிறான் சுவார்டோ ரஹ்மத். இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்படுகிறது. தி எக்ஸ்பென்டபிள் அணியினர் இதை எப்படி தடுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

அதேசமயம் இந்த திரைப்படத்தில் 50 சென்ட் எனப்படும் பாடகரும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; பல பகுதிகளில் தீவிர குண்டுவீச்சு
உலக செய்திகள்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; பல பகுதிகளில் தீவிர குண்டுவீச்சு

October 21, 2026
சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல் பிரகடனம்
செய்திகள்

சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல் பிரகடனம்

October 21, 2026
செம்மணி மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம்; நீதிமன்றில் ஆவணம்
செய்திகள்

செம்மணி மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம்; நீதிமன்றில் ஆவணம்

October 21, 2026
பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் திறந்த பிடியாணை!
செய்திகள்

பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் திறந்த பிடியாணை!

October 21, 2026
மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!
செய்திகள்

மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!

October 21, 2026
சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!
செய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!

October 21, 2026
Next Post
தேசிக்காய் விலை சடுதியாக அதிகரிப்பு!

தேசிக்காய் விலை சடுதியாக அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு