Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொக்கட்டிச்சோலையில் TNPFஆல் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்

கொக்கட்டிச்சோலையில் TNPFஆல் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்

5 months ago
in காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில் கொட்டும் மழைக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தூபிக்கு முன்னால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி கஞ்சி வாரத்தை ஆரம்பித்து வைத்தனர்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்த்தை உணர்வு பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது மழையையும் பொருட்படுத்தாது கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் எதிர்கால சந்ததியினர் ஆர்வமாகக் கலந்து கொண்டனர் இவர்களுக்கு கடந்த 17 வருடத்துக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பை தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் விளங்கப்படுத்தினார்.

மட்டக்களப்பின் பல்வேறு இடங்களிலும் எதிர்வரும் மே 18-ம் திகதி வரை இந்த கஞ்சி வழங்கும் மற்றும் நினைவேந்தல்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10,000ஐ கடந்தது; தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!
செய்திகள்

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10,000ஐ கடந்தது; தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!

October 24, 2026
குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

October 24, 2026
அக்குரேகொட இரட்டைக் கொலை;  துப்பாக்கிதாரி பயணித்த பேருந்து முடக்கம்!
செய்திகள்

அக்குரேகொட இரட்டைக் கொலை;  துப்பாக்கிதாரி பயணித்த பேருந்து முடக்கம்!

October 24, 2026
பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, ஐவர் காயம்; இனவாதத் தாக்குதல் என மக்ரோன் கண்டனம்!
உலக செய்திகள்

பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, ஐவர் காயம்; இனவாதத் தாக்குதல் என மக்ரோன் கண்டனம்!

October 24, 2026
விஹாரமகாதேவி பூங்கா போராட்டக்காரர்களை வெளியேற்றும் உத்தரவு தொடரும்; நீதிமன்றம் அறிவிப்பு!
செய்திகள்

விஹாரமகாதேவி பூங்கா போராட்டக்காரர்களை வெளியேற்றும் உத்தரவு தொடரும்; நீதிமன்றம் அறிவிப்பு!

October 24, 2026
வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
உலக செய்திகள்

வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

October 24, 2026
Next Post
விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி இளம் பெண்ணை கடத்த முயன்ற நபர் கைது!

விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி இளம் பெண்ணை கடத்த முயன்ற நபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு